75.YESUVAE | BENNY JOHN JOSEPH lyrics
by Ostan Stars
உமது வெளிச்சத்தையும்
சத்தியத்தையும்
அனுப்பி அருளும்
தேவ பிரசன்னமே
என்னை சூழ
போற்றி பாடுவேன்
உமது வெளிச்சத்தையும்
சத்தியத்தையும்
அனுப்பி அருளும்
தேவ பிரசன்னமே
என்னை சூழ
போற்றி பாடுவேன்
யே.,இயேசுவே
யே.,இயேசுவே
யே.,இயேசுவே
யே.,இயேசுவே
யே.,இயேசுவே
யே.,இயேசுவே
யே.,இயேசுவே
யே.,இயேசுவே
1.தேவா உம் வார்த்தை
என்னை நடத்த
பெலன் அடைவேன்
நீரே என் முன்னே சென்று
என் பாதைகளை
செவ்வைப்படுத்துமே
தேவா உம் வார்த்தை
என்னை நடத்த
பெலன் அடைவேன்
நீரே என் முன்னே சென்று
என் பாதைகளை
செவ்வைப்படுத்துமே
யே.,இயேசுவே
யே.,இயேசுவே
யே.,இயேசுவே
யே.,இயேசுவே
உமக்கு ஆராதனை
ஆராதனை
ஆராதனை
ஆராதனை