84.Pirantharae Parisutharae lyrics
by Ostan Stars
இருளில் வாழும்
நம்மை வந்து மீட்டுக்கொள்ள
வெளிச்சம் உதித்திட்டதே
பாவங்கள் சாபங்களை
விட்டு மீட்டுக்கொள்ள
கிருபையை வந்தாரே
இருளில் வாழும்
நம்மை வந்து மீட்டுக்கொள்ள
வெளிச்சம் உதித்திட்டதே
பாவங்கள் சாபங்களை
விட்டு மீட்டுக்கொள்ள
கிருபையை வந்தாரே
இயேசு பிறந்தார் பிறந்தார்
ஊர் எங்கும் செல்வோம்
இரட்சகர் உதித்தார் உதித்தார்
பார் எங்கும் செல்வோம்
இயேசு பிறந்தார் பிறந்தார்
ஊர் எங்கும் செல்வோம்
இரட்சகர் உதித்தார் உதித்தார்
பார் எங்கும் செல்வோம்
பிறந்தாரே பரிசுத்தரே
பிறந்தாரே இரட்சகரே
பிறந்தாரே பரிசுத்தரே
பிறந்தாரே இரட்சகரே
1. குப்பைக்குள் கிடந்தோம்
நாற்றமா இருந்தோம்
பரிமள தைலமா
தேடி வந்தாரே
சீற்றினில் கிடந்தோம்
நம்பிக்கை இழந்தோம்
மெசியா நம்மை
தேடி வந்தாரே
குப்பைக்குள் கிடந்தோம்
நாற்றமா இருந்தோம்
பரிமள தைலமா
தேடி வந்தாரே
சீற்றினில் கிடந்தோம்
நம்பிக்கை இழந்தோம்
மெசியா நம்மை
தேடி வந்தாரே
புகழ்வோம் புகழ்வோம்
புகழ்ந்து பாடுவோம்
அன்பை உயர்த்தி
உரக்க சொல்லுவோம்
புகழ்வோம் புகழ்வோம்
புகழ்ந்து பாடுவோம்
அன்பை உயர்த்தி
உரக்க சொல்லுவோம்
புகழ்வோம் புகழ்வோம்
புகழ்ந்து பாடுவோம்
அன்பை உயர்த்தி
உரக்க சொல்லுவோம்
பிறந்தாரே பரிசுத்தரே
பிறந்தாரே இரட்சகரே
பிறந்தாரே பரிசுத்தரே
பிறந்தாரே இரட்சகரே
இருளில் வாழும்
நம்மை வந்து மீட்டுக்கொள்ள
வெளிச்சம் உதித்திட்டதே
பாவங்கள் சாபங்களை
விட்டு மீட்டுக்கொள்ள
கிருபையை வந்தாரே
இருளில் வாழும்
நம்மை வந்து மீட்டுக்கொள்ள
வெளிச்சம் உதித்திட்டதே
பாவங்கள் சாபங்களை
விட்டு மீட்டுக்கொள்ள
கிருபையை வந்தாரே
இயேசு பிறந்தார் பிறந்தார்
ஊர் எங்கும் செல்வோம்
இரட்சகர் உதித்தார் உதித்தார்
பார் எங்கும் செல்வோம்
இயேசு பிறந்தார் பிறந்தார்
ஊர் எங்கும் செல்வோம்
இரட்சகர் உதித்தார் உதித்தார்
பார் எங்கும் செல்வோம்
பிறந்தாரே பரிசுத்தரே
பிறந்தாரே இரட்சகரே
பிறந்தாரே பரிசுத்தரே
பிறந்தாரே இரட்சகரே
பிறந்தாரே பரிசுத்தரே
பிறந்தாரே இரட்சகரே
பிறந்தாரே பரிசுத்தரே
பிறந்தாரே இரட்சகரே