106.Hand of God | Jebathotta Jeyageethangal, Vol. 38 lyrics

by

Ostan Stars



Hand of God
என் மேலே
நான் கேட்பதெல்லாம்
பெற்றுக்கொள்வேன்

Hand of God
என் மேலே
நான் கேட்பதெல்லாம்
பெற்றுக்கொள்வேன்

எஸ்றா நான்
நெகேமியா நான்
என் மேலே
கர்த்தர் கரம்

எஸ்றா நான்
நெகேமியா நான்
என் மேலே
கர்த்தர் கரம்

கொடுக்கும் கரம்
நடத்தும் கரம்
காக்கும் கரம்
விலகாத கரம்

கொடுக்கும் கரம்
நடத்தும் கரம்
காக்கும் கரம்
விலகாத கரம்
Hand of God
என் மேலே
நான் கேட்பதெல்லாம்
பெற்றுக்கொள்வேன்

1.மனதுருகி
குஷ்டரோகியை
தொட்டு சுகம்
தந்தகரம்

மனதுருகி
குஷ்டரோகியை
தொட்டு சுகம்
தந்தகரம்

நிமிரக்கூடாத
கூனியை அன்று
நிமிரச் செய்த
நேசர் கரம்

நிமிரக்கூடாத
கூனியை அன்று
நிமிரச் செய்த
நேசர் கரம்

Hand of God
என் மேலே
நான் கேட்பதெல்லாம்
பெற்றுக்கொள்வேன்
2.ஐந்து அப்பம்
கையில் ஏந்தி
பெருகச் செய்த
அற்புத கரம்

ஐந்து அப்பம்
கையில் ஏந்தி
பெருகச் செய்த
அற்புத கரம்

வாலிபனே
எழுந்திரு என்று
பாடையைத் தொட்டு
எழுப்பின கரம்

வாலிபனே
எழுந்திரு என்று
பாடையைத் தொட்டு
எழுப்பின கரம்

Hand of God
என் மேலே
நான் கேட்பதெல்லாம்
பெற்றுக்கொள்வேன்

3.தலித்தாகூம்
என்று சொல்லி
மரித்தவளைத் தூக்கி
நிறுத்தினகரம்
.தலித்தாகூம்
என்று சொல்லி
மரித்தவளைத் தூக்கி
நிறுத்தினகரம்

வெட்டப்பட்ட
காதை அன்று
ஒட்ட வைத்த
கர்த்தர் கரம்

வெட்டப்பட்ட
காதை அன்று
ஒட்ட வைத்த
கர்த்தர் கரம்

Hand of God
என் மேலே
நான் கேட்பதெல்லாம்
பெற்றுக்கொள்வேன்

Hand of God
என் மேலே
நான் கேட்பதெல்லாம்
பெற்றுக்கொள்வேன்

எஸ்றா நான்
நெகேமியா நான்
என் மேலே
கர்த்தர் கரம்

எஸ்தர் நான்
தெபோராள் நான்
என் மேலே
கர்த்தர் கரம்

கொடுக்கும் கரம்
நடத்தும் கரம்
காக்கும் கரம்
விலகாத கரம்

கொடுக்கும் கரம்
நடத்தும் கரம்
காக்கும் கரம்
விலகாத கரம்

Hand of God
என் மேலே
நான் கேட்பதெல்லாம்
பெற்றுக்கொள்வேன்
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net