GG-3 lyrics

by

Ostan Stars


வாழ்க்கை ஜோராக
கானம் நான் பாட
மனசு புதுசாகுது
வாழ்க்கை ஜோராக
கானம் நான் பாட
மனசு புதுசாகுது
உசுர கொடுத்து
உன்ன மீட்க
உனக்காக வந்தாரையா

நெனச்சாலே அற்புதங்கள் நடக்கும்
இப்ப வந்தாச்சு சொல்லவா வேணும்
அவர் நெனச்சாலே அற்புதங்கள் நடக்கும்
இப்ப வந்தாச்சு சொல்லவா வேணும்

வாழ்க்கை ஜோராக
கானம் நான் பாட
மனசு புதுசாகுது
உசுர கொடுத்து
உன்ன மீட்க
உனக்காக வந்தாரையா

நெனச்சாலே அற்புதங்கள் நடக்கும்
இப்ப வந்தாச்சு சொல்லவா வேணும்
அவர் நெனச்சாலே அற்புதங்கள் நடக்கும்
இப்ப வந்தாச்சு சொல்லவா வேணும்
காலரத்தான் தூக்கின்னு
திமுராட்டம் சுத்தி வரும்
புள்ளிங்கெல்லாம்
செதரும் நேரம்
அன்பான உள்ளத்தோட
தாழ்மையாய் சுத்தி வரும்
புள்ளிங்கோல்லாம்
உயரும் நேரம்...

கடங்தது கிடைக்கும்னு
நினைச்சது நடக்கும்னு
டிரீம்ல வாழதடா
நடப்பத நெஞ்சில் வச்சு
அவரோட கைக்கோத்தா
எட்டாத தூரம் இல்லடா

நெனச்சாலே அற்புதங்கள் நடக்கும்
அவர்
நெனச்சாலே அற்புதங்கள் நடக்கும்
இப்ப வந்தாச்சு சொல்லவா வேணும்
அவர் நெனச்சாலே அற்புதங்கள் நடக்கும்
இப்ப வந்தாச்சு சொல்லவா வேணும்

Ra pa pa pa papom
Ra pa pa pa papom
Ra pa pa pa papom
Ra pa pa pa papom
Ra pa pa pa papom
Ra pa pa pa papom
Ra pa pa pa papom
Ra pa pa pa papom

Ra pa pa pa papom
Ra pa pa pa papom
Ra pa pa pa papom
Ra pa pa pa papom


மன்னிக்க மறுக்க
அவர் மனுஷனும் இல்ல
எட்டி உதைக்க
எதிரியும் இல்ல
கட்டி அனைச்சி
தாங்கி சுமக்க
தேடி வந்தாரையா....

நல்ல செய்தியை
நெஞ்சுக்குள்ள ஏத்துக்கோ
தேடி வந்தவர
சலூய்ட் பண்ணி
ஏத்துக்கோ
தோளில் சாஞ்சு
அட்வய்சக் கேட்டா
வாழ்க்க ஜோராகும்டா
அவர்
நெனச்சாலே அற்புதங்கள் நடக்கும்
இப்ப வந்தாச்சு சொல்லவா வேணும்
அவர் நெனச்சாலே அற்புதங்கள் நடக்கும்
இப்ப வந்தாச்சு சொல்லவா வேணும்
அவர்
நெனச்சாலே அற்புதங்கள் நடக்கும்
இப்ப வந்தாச்சு சொல்லவா வேணும்
அவர் நெனச்சாலே அற்புதங்கள் நடக்கும்
இப்ப வந்தாச்சு சொல்லவா வேணும்



Ra pa pa pa papom
Ra pa pa pa papom
Ra pa pa pa papom
Ra pa pa pa papom

Ra pa pa pa papom
Ra pa pa pa papom
Ra pa pa pa papom
Ra pa pa pa papom

Ra pa pa pa papom
Ra pa pa pa papom
Ra pa pa pa papom
Ra pa pa pa papom
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net