Valavaitheerae lyrics
by Ostan Stars
உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்
எனக்காய் வந்தீரே
என்னோடு பேசத்தான்
எனக்காய் வந்தீரே
அறியாத வழியிலே
என்னை நடத்தி நீரே எனக்கு
எட்டாத காரியத்தை செய்தீரே
அறியாத வழியிலே
என்னை நடத்தி நீரே எனக்கு
எட்டாத காரியத்தை செய்தீரே
கர்த்தர் நீர் பேசி நீரே
கண்மணிபோல் காத்திரே
வாழவைத்திரே உமக்காய்
வாழவைத்திரே
சுகம் கொடுத்திரே எனக்கு
சுகம் கொடுத்திரே
உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்
எனக்காய் வந்தீரே
என்னோடு பேசத்தான்
எனக்காய் வந்தீரே
வானப்பராபரனே
வல்லமையின் அக்கினியே
கிருபையின் மன்னவனே
கிருபை ஊற்றுமே
அன்பு கொண்ட தகப்பனே
ஆதியும் அந்தமும்மே
பாசமுள்ள ராஜாவே
பரிசுத்தஆவி
சீழைகொண்ட மழையிலே
என்னை மூடி காத்திரே
கன்மலையின் உச்சியிலே
நித்தியமாய் வைத்திரே
கர்த்தர் நீர் பேசி நீரே
கண்மணிபோல் காத்திரே
வாழவைத்திரே உமக்காய்
வாழவைத்திரே
சுகம் கொடுத்திரே எனக்கு
சுகம் கொடுத்திரே
உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்
எனக்காய் வந்தீரே
என்னோடு பேசத்தான்
எனக்காய் வந்தீரே
உலகம் நிலை இல்லையே
இயேசுவுக்கு இணை இல்லையே
தாய் நம்மை மறந்தாலும்
தேவன் மறப்பதில்லையே
உலகம் நிலை இல்லையே
இயேசுவுக்கு இணை இல்லையே
தாய் நம்மை மறந்தாலும்
தேவன் மறப்பதில்லையே
பட்ட பதவி போனாலும்
படைத்தவர் இருப்பாரே
உள்ளங்கையில் வரைந்தவரே
மகிமையால் மாட்டினார்
கர்த்தர் நீர் சொன்னபடியே
கண்மணிபோல் காத்திரே
வாழவைத்திரே உமக்காய்
வாழவைத்திரே
சுகம் கொடுத்திரே எனக்கு
சுகம் கொடுத்திரே
உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்
எனக்காய் வந்தீரே
என்னோடு பேசத்தான்
எனக்காய் வந்தீரே