Agavirunthaga en iraiva va lyrics

by

Ostan Stars


அகவிருந்தாக என்
இறைவா வா – மனம்
மகிழ்ந்திட வாழ்க்கையின்
நிறைவே வா வா வா

அகவிருந்தாக என்
இறைவா வா – மனம்
மகிழ்ந்திட வாழ்க்கையின்
நிறைவே வா வா வா

1. ஆறுதல் அளித்திடும்
அருள்மொழியே – திரு
ஆகமம் முழங்கிடும்
உயிர்மொழியே

ஆறுதல் அளித்திடும்
அருள்மொழியே – திரு
ஆகமம் முழங்கிடும்
உயிர்மொழியே

உடலோடு உலகோர் நடுவெழுந்தாய்
இனி உமதுடலென நீ மாறவைத்தாய்

அகவிருந்தாக என்
இறைவா வா – மனம்
மகிழ்ந்திட வாழ்க்கையின்
நிறைவே வா வா வா
அகவிருந்தாக என்
இறைவா வா – மனம்
மகிழ்ந்திட வாழ்க்கையின்
நிறைவே வா வா வா

Music


2. தேன்மொழி மொழிந்த
உம் திரு இதழால்
எமதான்ம நற்குணம்
பெற மொழிந்திடுவாய்
தேன்மொழி மொழிந்த
உம் திரு இதழால்
எமதான்ம நற்குணம்
பெற மொழிந்திடுவாய்

உமையடைந்திட யாம்
தகுதியற்றோம் - இனி
உமதருள் கிடைத்தால்
வாழ்ந்திடுவோம்

அகவிருந்தாக என்
இறைவா வா – மனம்
மகிழ்ந்திட வாழ்க்கையின்
நிறைவே வா வா வா
அகவிருந்தாக என்
இறைவா வா – மனம்
மகிழ்ந்திட வாழ்க்கையின்
நிறைவே வா வா வா
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net