Azhagiya kavithail padiduven lyrics

by

Ostan Stars


அழகிய கவிதையில்
பாடிடுவேன்
அவனியில் அவர் புகழ்
சாற்றிடுவேன்
அழகிய கவிதையில்
பாடிடுவேன்
அவனியில் அவர் புகழ்
சாற்றிடுவேன்

1. அறிவிலி எனையே
அவர் நினைத்தார்
ஆற்றல் மிகவே
எனக்களித்தார்
அறிவிலி எனையே
அவர் நினைத்தார்
ஆற்றல் மிகவே
எனக்களித்தார்
எதிரியினின்று விடுவித்தார்
எனவே அவர் என் ஆண்டவரே


அழகிய கவிதையில்
பாடிடுவேன்
அவனியில் அவர் புகழ்
சாற்றிடுவேன்
அழகிய கவிதையில்
பாடிடுவேன்
அவனியில் அவர் புகழ்
சாற்றிடுவேன்
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net