Arutkaram thedi lyrics

by

Ostan Stars



அருட்கரம் தேடி
உன் ஆலயபீடம்
அலையலையாக
வருகின்றோம்
அருவியாய் வழியும்
உன் அருளினில் நனைய
ஆனந்தமாக வருகின்றோம்

அருட்கரம் தேடி
உன் ஆலயபீடம்
அலையலையாக
வருகின்றோம்
அருவியாய் வழியும்
உன் அருளினில் நனைய
ஆனந்தமாக வருகின்றோம்

Music

ஆயிரம் ஆயிரம்
ஆசைகளால்
ஆடிடும் ஓடமாய்
எம் வாழ்க்கை

ஆயிரம் ஆயிரம்
ஆசைகளால்
ஆடிடும் ஓடமாய்
எம் வாழ்க்கை
மூழ்கிடும் வேளையில்
எம் தலைவா
உன் கரம் தானே எம்மைக்
கரை சேர்க்கும்

பெரும் புயலோ
எழும் அலையோ
நிதம் வருமோ
ஒளியிருக்க
பெரும் புயலோ
எழும் அலையோ
நிதம் வருமோ
ஒளியிருக்க
நாளுமே எம்மைக் காத்திடும் உந்தன்

அருட்கரம் தேடி
உன் ஆலயபீடம்
அலையலையாக
வருகின்றோம்
அருவியாய் வழியும்
உன் அருளினில் நனைய
ஆனந்தமாக வருகின்றோம்

Music

ஆறுதல் தேடும்
எம் இதயங்களோ
அன்பினைத் தேடி
அலைகின்றதே
ஆறுதல் தேடும்
எம் இதயங்களோ
அன்பினைத் தேடி
அலைகின்றதே

தேற்றிட விரையும் எம் தலைவா -
உம் தெய்வீகக் கரம் தானே
எமைத் தேற்றும்
கொடும் பிணியோ
வரும் பரிவோ
துயர் வருமோ
துணையிருக்க
கொடும் பிணியோ
வரும் பிரிவோ
துயர் வருமோ
துணையிருக்க
நாளுமே அன்பால் ஆறுதல் வழங்கும்

அருட்கரம் தேடி
உன் ஆலயபீடம்
அலையலையாக
வருகின்றோம்
அருவியாய் வழியும்
உன் அருளினில் நனைய
ஆனந்தமாக வருகின்றோம்
அருட்கரம் தேடி
உன் ஆலயபீடம்
அலையலையாக
வருகின்றோம்
அருவியாய் வழியும்
உன் அருளினில் நனைய
ஆனந்தமாக வருகின்றோம்
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net