Thalai thanga lyrics

by

Ostan Stars


தலை தங்க மயமானவர்
தலை முடி சுருள் சுருளானவர்
உள்ளத்தை கொள்ளை கொண்டவர்
அன்பே உருவானவர்

தலை தங்க மயமானவர்
தலை முடி சுருள் சுருளானவர்
உள்ளத்தை கொள்ளை கொண்டவர்
அன்பே உருவானவர்

இவரே என் சாரோனின் ரோஜா
நீதியின் சூரியனும் இவரே
இவரை போல் அழகுள்ளவரை
யாராலும் காட்ட கூடுமோ

இவரே என் சாரோனின் ரோஜா
நீதியின் சூரியனும் இவரே
இவரை போல் அழகுள்ளவரை
யாராலும் காட்ட கூடுமோ

தலை தங்க மயமானவர்
தலை முடி சுருள் சுருளானவர்
வெண்மையும் சிவப்புமானவர்
உள்ளத்தை கொள்ளை கொண்டவர்

அக்கினி ஜூவாலைகள் போல்
அவர் கண்கள் எரிந்திடுதே
பெரு வெள்ள இரைச்சல் போல
அவர் சத்தம் தொனித்திடுதே

அக்கினி ஜூவாலைகள் போல்
அவர் கண்கள் எரிந்திடுதே
பெரு வெள்ள இரைச்சல் போல
அவர் சத்தம் தொனித்திடுதே

தலை தங்க மயமானவர்
தலை முடி சுருள் சுருளானவர்
உள்ளத்தை கொள்ளை கொண்டவர்
அன்பே உருவானவர்

தலை தங்க மயமானவர்
தலை முடி சுருள் சுருளானவர்
உள்ளத்தை கொள்ளை கொண்டவர்
அன்பே உருவானவர்
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net