Nilaiyanavar Maravathavar lyrics

by

Ostan Stars


நிலையானவர் மறவாதவர்
வார்த்தை என்றும் மாறாதவர்
நிலையானவர் மறவாதவர்
வார்த்தை என்றும் மாறாதவர்

உலகங்களெல்லாம்
வெறுக்கும் போது
என்னை ஒருபோதும்
வெறுக்காதவர்

உலகங்களெல்லாம்
வெறுக்கும் போது
என்னை ஒருபோதும்
வெறுக்காதவர்

நிலையானவர் மறவாதவர்
வார்த்தை என்றும் மாறாதவர்

உலக அன்பு
பொய் தான் ஐயா
உந்தன் அன்பொன்றே
மெய் ஐயா
உலக அன்பு
பொய் தான் ஐயா
உந்தன் அன்பொன்றே
மெய் ஐயா
முள்ளுக்குள் மலரும்
நீர்தான் ஐயா
எந்தன் துணை
நீர்தான் ஐயா
எந்தன் துணை
நீர்தான் ஐயா
நிலையானவர் மறவாதவர்
வார்த்தை என்றும் மாறாதவர்

கோபத்தால் அல்ல
அன்பினால் அணைத்தீர்
தாயைப்போல தேற்றினீர்
கோபத்தால் அல்ல
அன்பினால் அணைத்தீர்
தாயைப்போல தேற்றினீர்

பணத்தால் என்னை
மீட்கவில்லை
உயிர் கொடுத்து
என்னை மீட்டீர் ஐயா
உயிர் கொடுத்து
என்னை மீட்டீர் ஐயா

நிலையானவர் மறவாதவர்
வார்த்தை என்றும் மாறாதவர்
நிலையானவர் மறவாதவர்
வார்த்தை என்றும் மாறாதவர்

உலகங்களெல்லாம்
வெறுக்கும் போது
என்னை ஒருபோதும்
வெறுக்காதவர்
உலகங்களெல்லாம்
வெறுக்கும் போது
என்னை ஒருபோதும்
வெறுக்காதவர்

நிலையானவர் மறவாதவர்
வார்த்தை என்றும் மாறாதவர்
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net