Nandri endru Sollugirom lyrics

by

Ostan Stars


நன்றி சொல்லுகிறோம் நாதா
நாவாலே துதிக்கிறோம் நாதா

நன்றி சொல்லுகிறோம் நாதா
நாவாலே துதிக்கிறோம் நாதா

நன்றி இயேசு ராஜா -4


1. கடந்த நாட்கள்
காத்தீரே நன்றி ராஜா
கடந்த நாட்கள்
காத்தீரே நன்றி ராஜா
புதிய நாளை
தந்திரே நன்றி ராஜா
புதிய நாளை
தந்திரே நன்றி ராஜா

நன்றி இயேசு ராஜா-4

2.அடைக்கலமே கேடயமே
நன்றி ராஜா
அடைக்கலமே கேடயமே
நன்றி ராஜா
அன்பே என் ஆறுதலே
நன்றி ராஜா
அன்பே என் ஆறுதலே
நன்றி ராஜா
நன்றி இயேசு ராஜா-4
3. ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா-2
அதிசயம் செய்தீரே நன்றி ராஜா-2
நன்றி இயேசு ராஜா-4

4.சோர்ந்துபோன நேரமெல்லாம்
தூக்கினீரே
சோர்ந்துபோன நேரமெல்லாம்
தூக்கினீரே நன்றி ராஜா
சுகம் தந்து இதுவரை
தாங்கினீரே
சுகம் தந்து இதுவரை
தாங்கினீரே

நன்றி இயேசு ராஜா-4

5.தனிமையிலே துணை
நின்றீர் நன்றிராஜா
தனிமையிலே துணை
நின்றீர் நன்றிராஜா
தாயைப் போல் தேற்றினீர்
நன்றிராஜா
தாயைப் போல் தேற்றினீர்
நன்றிராஜா

நன்றி இயேசு ராஜா-4
நன்றி இயேசு ராஜா-4
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net