New Room SM Volume 1 Congratulations lyrics

by

Ostan Stars


Congratulation
இன்று முதல் துவக்கம்
இன்றுபோல் ஒவ்வொரு நாளும்
ஒன்றாய் கூடுவோம்

Congratulation
ஆண்டவரே இயேசு
மீண்டும் ஒரு புதியதோர் நல்
வாசல் திறந்துள்ளார்

ராஜாதி ராஜன் இயேசுவின்
அன்பு இவர் மீது
கர்த்தாதி கர்த்தர் இயேசுவில்
ஆசை இவர் மீது

ஆண்டவர் நாமத்தால் நாங்கள்
உன் வழியில் செல்ல

கொடுத்திரே புதியதை

Congratulation
இன்று முதல் துவக்கம்
இன்றுபோல் ஒவ்வொரு நாளும்
ஒன்றாய் கூடுவோம்

Congratulation
ஆண்டவரே இயேசு
மீண்டும் ஒரு புதியதோர் நல்
வாசல் திறந்துள்ளார்

அறிமுகமில்லா ஒவ்வொருத்தரை
வர வளைத்தார் SM
தவறு இல்லாமல் அனைவரையும் ஆசீர்வதித்தார் SM
புதியதாக ஒரு குடும்பத்தை ஒன்றிணைத்தார்

STARMAKER YA.......


Congratulation
இன்று முதல் துவக்கம்
இன்றுபோல் ஒவ்வொரு நாளும்
ஒன்றாய் கூடுவோம்

வாழ்த்துக்கள் கூறி
ஆண்டவரே இயேசு கெ
மீண்டும் ஒரு புதியதோர் நல்
வாசல் திறந்துள்ளார்


Congratulation
El-Elohe
Yegova Rafa
Yegova yire
Elsaddai
El-Lohim ma
Yahwah Raphefa
El ezer
Aandona
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net