Neer Thaan Ennai lyrics

by

Ostan Stars


நீர் தான் என்னை
ஆளும் தகப்பன்
என்னோடு என்றும்
வாழும் தகப்பன்

நீர் தான் என்னை
ஆளும் தகப்பன்
என்னோடு என்றும்
வாழும் தகப்பன்

எனக்குள்ளே வாழும்
கிறிஸ்து அவர்
என்னை உயர்த்திட
உதவும் ஆவி அவர்

எனக்குள்ளே வாழும்
கிறிஸ்து அவர்
என்னை உயர்த்திட
உதவும் ஆவி அவர்

சிறந்தவர் உயர்ந்தவர்
அவர் என்றென்றும் அன்பானவர்

அணைத்திட்டாரே
அரவணைத்திட்டாரே
அளவில்லா அன்பு கூர்ந்தார்
உயர்த்திட்டாரே
கரம் பிடித்திட்டாரே
குறையில்லா கிருபை தந்தார்
கையோடு கை சேர்த்து நடப்பவர்
என்னை மார்போடு
அணைத்திட்டாரே

கையோடு கை சேர்த்து நடப்பவர்
என்னை மார்போடு
அணைத்திட்டாரே

சிறந்தவர் உயர்ந்தவர்
அவர் என்றென்றும் அன்பானவர்

பார்த்திருந்தேன் முகம்
பார்த்திருந்தேன்
வெளிச்சமாய் எனை மாற்றினார்
செவி கொடுத்தார்
அன்பால் செவி கொடுத்தார்
குறைவெல்லாம் நிறைவாக்கினார்

உலகத்தை ஜெயிடத்திடும்
பெலன் தந்தார்
அவர் என்னுள்ளே வாசமானார்

உலகத்தை ஜெயிடத்திடும்
பெலன் தந்தார்
அவர் என்னுள்ளே வாசமானார்
சிறந்தவர் உயர்ந்தவர்
அவர் என்றென்றும் அன்பானவர்

நீர் தான் என்னை
ஆளும் தகப்பன்
என்னோடு என்றும்
வாழும் தகப்பன்

நீர் தான் என்னை
ஆளும் தகப்பன்
என்னோடு என்றும்
வாழும் தகப்பன்

எனக்குள்ளே வாழும்
கிறிஸ்து அவர்
என்னை உயர்த்திட
உதவும் ஆவி அவர்

எனக்குள்ளே வாழும்
கிறிஸ்து அவர்
என்னை உயர்த்திட
உதவும் ஆவி அவர்

சிறந்தவர் உயர்ந்தவர்
அவர் என்றென்றும்
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net