Pray for India lyrics

by

Ostan Stars


Prayer For இந்தியா - 12

Prayer for india- 6
உங்கள் இந்தியா
எங்கள் இந்தியா
நமது இந்தியா
உங்கள் இந்தியா
எங்கள் இந்தியா
நமது இந்தியா

இந்தியாவின் கஷ்டம் மாறுவதற்க்கு
மக்களின் வறுமை நீங்குவதற்க்கு
பிரிவினை எல்லாம் மறைவதற்க்கு
எல்லோரும் ஒன்றாய் வாழ்வதற்க்கு

இந்தியாவின் கஷ்டம் மாறுவதற்க்கு
மக்களின் வறுமை நீங்குவதற்க்கு
பிரிவினை எல்லாம் மறைவதற்க்கு
எல்லோரும் ஒன்றாய் வாழ்வதற்க்கு

Prayer For இந்தியா - 6
உங்கள் இந்தியா
எங்கள் இந்தியா
நமது இந்தியா
உங்கள் இந்தியா
எங்கள் இந்தியா
நமது இந்தியா
ஜாதி மதங்கள் ஒன்றாய் சேர
நிலங்கள் எல்லாம் கனிகளை கொடுக்க
ஆறுகள் எல்லாம் நிரம்பி வழிய
இந்தையா முழுவதும் செழிப்பாய் மாற

ஜாதி மதங்கள் ஒன்றாய் சேர
நிலங்கள் எல்லாம் கனிகளை கொடுக்க
ஆறுகள் எல்லாம் நிரம்பி வழிய
இந்தையா முழுவதும் செழிப்பாய் மாற

Prayer For இந்தியா - 6
உங்கள் இந்தியா
எங்கள் இந்தியா
நமது இந்தியா
உங்கள் இந்தியா
எங்கள் இந்தியா
நமது இந்தியா
உங்கள் இந்தியா
எங்கள் இந்தியா
நமது இந்தியா
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net