Isravelae Payappadathaey lyrics
by Ostan Stars
இஸ்ரவேலே பயப்படாதே
நானே உன் தேவன்
இஸ்ரவேலே பயப்படாதே
நானே உன் தேவன்
வழியும் சத்தியமும் ஜீவனும் நானே-2
இஸ்ரவேலே பயப்படாதே
நானே உன் தேவன்
உன்னை நானே தெரிந்து
கொண்டேனே
உன்னை நானே தெரிந்து
கொண்டேனே
உன் பெயர் சொல்லி
நான் அழைத்தேனே
உன் பெயர் சொல்லி
நான் அழைத்தேனே
ஒருபோதும் நான்
கைவிடமாட்டேன்
கைவிடமாட்டேன்
வழியும் சத்தியமும்
ஜீவனும் நானே
இஸ்ரவேலே பயப்படாதே
நானே உன் தேவன்
தாய் மறந்தாலும் நான் மறவேனே-2
உள்ளங்ககையில் தாங்கி உள்ளேன்-2
ஒருபோதும் நான் மறப்பதில்லை
மறந்து போவதில்லை
வழியும் சத்தியமும் ஜீவனும் நானே
இஸ்ரவேலே பயப்படாதே
நானே உன் தேவன்
துன்ப நேரம் சோர்ந்து விடாதே -2
ஜீவகிரீடம் உனக்குத் தருவேன் -2
சீக்கிரம் வருவேன்
அழைத்துச் செல்வேன்
எழுந்து ஒளி வீசு
வழியும் சத்தியமும் ஜீவனும் நானே
இஸ்ரவேலே பயப்படாதே
நானே உன் தேவன்
இஸ்ரவேலே பயப்படாதே
நானே உன் தேவன்
வழியும் சத்தியமும் ஜீவனும் நானே-2