Ulaga Anbellam lyrics

by

Ostan Stars


உலகம் அன்பேல்லாமே
ஒரு நாள் மாறிவிடும்
உந்தன் அன்பு ஒன்றே
மாறாதையா

உலகம் அன்பேல்லாமே
ஒரு நாள் மாறிவிடும்
உந்தன் அன்பு ஒன்றே
மாறாதையா

மாறாதையா மாறாதையா


1. கடந்து வந்த பாதைகள்
எத்தனை மேடுகள்
ஆனாலும் உன் கரங்கள்
தாங்கினதே
கடந்து வந்த பாதைகள்
எத்தனை மேடுகள்
ஆனாலும் உன் கரங்கள்
தாங்கினதே

உறவுகள் மறந்தாலும்
நீர் மட்டும் மறக்காமல்
என்னோடு இருந்தீர் ஐயா
உறவுகள் மறந்தாலும்
நீர் மட்டும் மறக்காமல்
என்னோடு இருந்தீர் ஐயா
என்னோடு இருந்தீர் ஐயா - 2

உலகம் அன்பேல்லாமே
ஒரு நாள் மாறிவிடும்
உந்தன் அன்பு ஒன்றே
மாறாதையா

உலகம் அன்பேல்லாமே
ஒரு நாள் மாறிவிடும்
உந்தன் அன்பு ஒன்றே
மாறாதையா

2.மண்ணான மனிதன்
நான் மகிமையை மாற்றினீர்
உந்தனின் பிள்ளையாய்
என்னை மாற்றினீர்
மண்ணான மனிதன்
நான் மகிமையை மாற்றினீர்
உந்தனின் பிள்ளையாய்
என்னை மாற்றினீர்

உலகத்தின் மனிதர்கள்
முகத்தை தான் பார்த்தாலும்
உள்ளத்த நீர் பார்த்தீரே
உலகத்தின் மனிதர்கள்
முகத்தை தான் பார்த்தாலும்
உள்ளத்த நீர் பார்த்தீரே
உள்ளத்த நீர் பார்த்தீரே -2


உலகம் அன்பேல்லாமே
ஒரு நாள் மாறிவிடும்
உந்தன் அன்பு ஒன்றே
மாறாதையா

உலகம் அன்பேல்லாமே
ஒரு நாள் மாறிவிடும்
உந்தன் அன்பு ஒன்றே
மாறாதையா
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net