Unmaivida Naan lyrics

by

Ostan Stars


உம்மை விட நான்
வேறு யாரை நம்புவேன்
உம்மை விட நான்
வேறு யாரை நம்புவேன்

ஆதராவாய் வந்தீரையே
கரம் பிடித்து நடத்தி சென்றீர்
ஆதராவாய் வந்தீரையே
கரம் பிடித்து நடத்தி சென்றீர்

உம்மை விட நான்
வேறு யாரை நம்புவேன்
உம்மை விட நான்
வேறு யாரை நம்புவேன்

Music

அன்புக்காக ஏங்கி நின்றேன்
அணைத்தீரே நன்றி ஐயா
அன்புக்காக ஏங்கி நின்றேன்
அணைத்தீரே நன்றி ஐயா

மனிதர் அன்பு மாறிபோகும்
மாறாது என்றும் உங்க அன்பு
மனிதர் அன்பு மாறிபோகும்
மாறாது என்றும் உங்க அன்பு
உம்மை விட நான்
வேறு யாரை நம்புவேன்
உம்மை விட நான்
வேறு யாரை நம்புவேன்

Music

திக்கற்று இருந்தனே
கரம் பிடித்து நன்றி ஐயா
திக்கற்று இருந்தனே
கரம் பிடித்து நன்றி ஐயா
என் மேல் உந்தன் கண்கள் வைத்து
ஆலோசனை எனக்கு தந்தீர்
என் மேல் உந்தன் கண்கள் வைத்து
ஆலோசனை எனக்கு தந்தீர்

உம்மை விட நான்
வேறு யாரை நம்புவேன்
உம்மை விட நான்
வேறு யாரை நம்புவேன்

Music

பேதையாய் நான் அலைந்தேன்
கண்டீரே நன்றி ஐயா
பேதையாய் நான் அலைந்தேன்
கண்டீரே நன்றி ஐயா
நானோ உம்மை அறியாவில்லை
என்னை தேடி வந்தீரே
நானோ உம்மை அறியாவில்லை
என்னை தேடி வந்தீரே
உம்மை விட நான்
வேறு யாரை நம்புவேன்
உம்மை விட நான்
வேறு யாரை நம்புவேன்

ஆதராவாய் வந்தீரையே
கரம் பிடித்து நடத்தி சென்றீர்
ஆதராவாய் வந்தீரையே
கரம் பிடித்து நடத்தி சென்றீர்

உம்மை விட நான்
வேறு யாரை நம்புவேன்
உம்மை விட நான்
வேறு யாரை நம்புவேன்
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net