Irruthavarum Irrupavarum lyrics
by Ostan Stars
இருந்தவரும் இருப்பவரும்
வரப்போகும் ராஜா நீரே
இருந்தவரும் இருப்பவரும்
வரப்போகும் ராஜா நீரே
ஆதியும் அந்தமுமானவர் நீர் ஒருவரே
அல்பா ஒமேகா தேவன் நீரே
ஆதியும் அந்தமுமானவர் நீர் ஒருவரே
அல்பா ஒமேகா தேவன் நீரே
பரிசுத்தர் பரிசுத்தர்
பரலோக தேவனே
பரிசுத்தர் பரிசுத்தர்
பரலோக தேவனே
சர்வ வல்ல தேவனே
ராஜ்யபாரம் பண்ணும் தேவனே
சர்வ வல்ல தேவனே
ராஜ்யபாரம் பண்ணும் தேவனே
1. ஒருவரும் சேரா ஒளியினில்
வாசம் செய்பவர்
ஒருவரும் சேரா ஒளியினில்
வாசம் செய்பவர்
ஒருவரும் காண கூடாதவர்
ஒருவராய் சாவாமை உள்ளவர்
பரிசுத்தர் பரிசுத்தர்
பரலோக தேவனே
பரிசுத்தர் பரிசுத்தர்
பரலோக தேவனே
சர்வ வல்ல தேவனே
ராஜ்யபாரம் பண்ணும் தேவனே
2. வெண்மையும் சிவப்புமானவர்
கண்கள் அக்கினி ஜுவாலைகள்
வெண்மையும் சிவப்புமானவர்
கண்கள் அக்கினி ஜுவாலைகள்
வல்லமையும் பராக்கிரமம் நிறைந்தவர்
நீதியின் சூரியன் ஆனவர்
பரிசுத்தர் பரிசுத்தர்
பரலோக தேவனே
பரிசுத்தர் பரிசுத்தர்
பரலோக தேவனே
சர்வ வல்ல தேவனே
ராஜ்யபாரம் பண்ணும் தேவனே
இருந்தவரும் இருப்பவரும்
வரப்போகும் ராஜா நீரே