Nambaththakkavar tamil lyrics lyrics

by

Ostan Stars


நம்பத் தக்கவர் | Nambathakkavar / Nambathakavar / Nambaththakkavar / Nambaththakavar

நம்பத் தக்கவர் நீர் ஒருவர் தானே
உண்மையுள்ளவர் நீர் ஒருவர் தானே
நம்பத் தக்கவர் நீர் ஒருவர் தானே
உண்மையுள்ளவர் நீர் ஒருவர் தானே

பொய் சொல்லிட மனிதன் அல்ல
மனம் மாறிட மனுபுத்திரன் அல்ல
பொய் சொல்லிட மனிதன் அல்ல
மனம் மாறிட மனுபுத்திரன் அல்ல

செய்வதை தடுப்பவன் யாருமில்லை நீர்
செய்வதை தடுப்பவன் யாருமில்லை

எல்ஷடாய் தெய்வமே சர்வ வல்லமையுள்ளவரே
யெகோவா தேவனே என்னை பெருகச் செய்பவரே
எல்ஷடாய் தெய்வமே சர்வ வல்லமையுள்ளவரே
யெகோவா தேவனே என்னை பெருகச் செய்பவரே


1
என் வாழ்க்கை பயணம் எல்லாம்
முன் செல்லும் மகிமையின் மேகமே
தள்ளாடி நான் நடக்கும்போது
என்னைத் தாங்கிடும் உம் கரம் நான் கண்டேனே
என் வாழ்க்கை பயணம் எல்லாம்
முன் செல்லும் மகிமையின் மேகமே
தள்ளாடி நான் நடக்கும்போது
என்னைத் தாங்கிடும் உம் கரம் நான் கண்டேனே

எல்லா ஏசேக்கு சித்னா முடிந்ததே
ரெகொபோத் தொடங்கினதே
எல்லா ஏசேக்கு சித்னா முடிந்ததே
ரெகொபோத் தொடங்கினதே

எல்ஷடாய் தெய்வமே சர்வ வல்லமை உள்ளவரே
யெகோவா தேவனே என்னை பெருகச் செய்பவரே
எல்ஷடாய் தெய்வமே சர்வ வல்லமை உள்ளவரே
யெகோவா தேவனே என்னை பெருகச் செய்பவரே


2
அற்பமான என் ஆரம்பத்தை
சம்பூரணமாய் மாற்றினீர்
நான் கண்ணீரோடு விதைத்ததெல்லாம்
கெம்பீரமாய் அறுக்க செய்தீர்

அற்பமான என் ஆரம்பத்தை
சம்பூரணமாய் மாற்றினீர்
நான் கண்ணீரோடு விதைத்ததெல்லாம்
கெம்பீரமாய் அறுக்க செய்தீர்
எந்தன் குறைவெல்லாம் நிறைவாக்கி
வறட்சியை செழிப்பாக்கி வாழ்நாளெல்லாம் போஷித்தீர்
என் குறைவெல்லாம் நிறைவாக்கி
வறட்சியை செழிப்பாக்கி வாழ்நாளெல்லாம் போஷித்தீர்

எல்ஷடாய் தெய்வமே சர்வ வல்லமை உள்ளவரே
யெகோவா தேவனே என்னை பெருகச் செய்பவரே
எல்ஷடாய் தெய்வமே சர்வ வல்லமை உள்ளவரே
யெகோவா தேவனே என்னை பெருகச் செய்பவரே

நம்பத் தக்கவர் நீர் ஒருவர் தானே
உண்மையுள்ளவர் நீர் ஒருவர் தானே
நம்பத் தக்கவர் நீர் ஒருவர் தானே
உண்மையுள்ளவர் நீர் ஒருவர் தானே
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net