Puthiya Naalai Thanthavaer lyrics
by Ostan Stars
புதிய நாளை தந்தவர்
புதிய துவக்கம் தந்தவர்
அன்றுமுதல்
இன்று வறையும்
என்றும் கூட உள்ளார்
அன்று முதல்
இன்று வரையும்
என்றும் கூட இருப்பார்
நம்மைத் தேடி வந்தவர்
புதிய நாளை தந்தவர்
தொடங்கும் முதல்
முடியும்வரை
என்றும் கூட இருப்பார்
தொடங்கும் முதல்
முடியும்வரை
என்றும் கூட இருப்பார்
Music
உருவாக்கும் முதல்நாள்
ஒரு அற்புத ஒளி தோன்றிட
வரும் நாட்கள் எதுவரை
நம் கவலைகள் எல்லாம்
தீர்ந்திட
Break
அன்று முதல் இன்று வரை
நம்ம கூட இருக்கிறார்
நம்மை நடத்திச் செல்லவே
புதுக்கதவைத் திறக்கின்றிர்
பாவியான என்னை
மேலே தூக்கி வைத்தாரே
ராஜ்யத்தில் பதவியில்
உயர்த்துகிறாரே
ஒருபடி மேலாக என்னை
உயர்த்தினார்
அவர் என்னை
சேலிப்பாக என்று மாற்றினார்
புதிதான இன்பம்
ஒரு ஒளி வெளிச்சம்
ஒரு குரல் கேட்கும்
இவரே என் அன்பார்ந்த மைந்தர்
அவர் ஒருவருக்கே செவிசாய்த்திடு
அவர் ஒருவருக்கே நீ பணிந்திடு
அவர் ஒருவருக்கே புகழ் செழித்திடு
அவர் ஒருவரே ஆண்டவர்
அவர் ஒருவரே பரிசுத்தர்
அவர் ஒருவரே உன்னதர்
அவர் ஒருவரே தூயவர்