Powerful powerful power of god lyrics
by Ostan Stars
என் நெஞ்சமெல்லாம்
நீ ஒருவர் தானே
என்னைத் தேற்ற வந்த
தெய்வம் தானே
என் நெஞ்சமெல்லாம்
நீ ஒருவர் தானே
என்னைத் தேற்ற வந்த
தெய்வம் தானே
ஹாலேலூயா ஓசன்னா
என்றென்றும் உம்மோடுதான்
ஏகோவா ஓசன்னா
என் மகிமையும் உம்மோடுதான்
ஹாலேலூயா ஓசன்னா
என்றென்றும் உம்மோடுதான்
ஏகோவா ஓசன்னா
என் மகிமையும் உம்மோடுதான்
Powerful powerful powerful rajana
Powerful powerful powerful devane
Powerful powerful powerful balena
என்றென்றும் நம்மோடுதான்- அவர்
என்றென்றும் நம்மோடுதான்
Powerful powerful powerful rajana
Powerful powerful powerful devane
Powerful powerful powerful balena
என்றென்றும் நம்மோடுதான்- அவர்
என்றென்றும் நம்மோடுதான்
Power of god
Power of god
எங்கள் தேசம் முழுவதும் மாற்றமே
Power of god
Power of god
Power of god
Power of god - 4
Powerful powerful powerful rajana
Powerful powerful powerful devane
Powerful powerful powerful balena
என்றென்றும் நம்மோடுதான்- அவர்
என்றென்றும் நம்மோடுதான்
Powerful powerful powerful rajana
Powerful powerful powerful devane
Powerful powerful powerful balena
என்றென்றும் நம்மோடுதான்- அவர்
என்றென்றும் நம்மோடுதான்
Power of god