Velicam song lyrics lyrics
by Ostan Stars
அடடா வெளிச்சம் வந்து
இருட்ட மறைக்குதே
புதுசா பட்டாம் பூச்சி
மனசில் பறக்குதே
அடடா வெளிச்சம் வந்து
இருட்ட மறைக்குதே
புதுசா பட்டாம் பூச்சி
மனசில் பறக்குதே
நம் HERO வந்தாச்சே
ஹே ஹே ஹே ஹே
உலகில் வெளிச்சம் வந்துட்டு
BRIGHT ஆ
புது கிருப வந்துட்டு
GREAT ஆ
SEMMA வாழ்க்க தந்தாரே
ஹே ஹே ஹே
உலகில் வெளிச்சம் வந்துட்டு
BRIGHT ஆ
புது கிருப வந்துட்டு
GREAT ஆ
SEMMA வாழ்க்க தந்தாரே
ஹே ஹே ஹே
அன்பாலே உலகை ஆழ
மீட்பர் வந்தாரே
உன் கல் நெஞ்ச தூக்கிபோட்டு
அன்ப காட்டுடா
அன்பாலே உலகை ஆழ
மீட்பர் வந்தாரே
உன் கல் நெஞ்ச தூக்கிபோட்டு
அன்ப காட்டுடா
வெரட்டி வெரட்டி காதல்
பண்ணா விட்டுட்டு ஓடும்டா
தேடி வந்தவர காதல் பண்ணா
வாழ்க மலரும்டா
உலகில் வெளிச்சம்
வந்துட்டு BRIGHT ஆ
புது கிருப வந்துட்டு
GREAT ஆ
SEMMA வாழ்க்க தந்தாரே
ஹே ஹே ஹே
உலகில் வெளிச்சம்
வந்துட்டு BRIGHT ஆ
புது கிருப வந்துட்டு
GREAT ஆ
SEMMA வாழ்க்க தந்தாரே
ஹே ஹே ஹே
தோத்தவனும் வீழ்ந்தவனும்
கண்ண தொடச்சிக்கோ
நீ தொட்டதெல்லாம் தூள்பறக்கும்
அவர ப்புடிச்சிகோ
தள்ளு முள்ளு politics எல்லாம்
தள்ளி வைங்கடா
இல்லன HERO வந்து
உன்ன ஓரம் தள்ளி வைபார்டா
உலகில் வெளிச்சம் வந்துட்டு
BRIGHT ஆ
புது கிருப வந்துட்டு
GREAT ஆ
SEMMA வாழ்க்க தந்தாரே
ஹே ஹே ஹே
உலகில் வெளிச்சம் வந்துட்டு
BRIGHT ஆ
புது கிருப வந்துட்டு
GREAT ஆ
SEMMA வாழ்க்க தந்தாரே
ஹே ஹே ஹே
உலகில் வெளிச்சம் வந்துட்டு
BRIGHT ஆ
புது கிருப வந்துட்டு
GREAT ஆ
SEMMA வாழ்க்க தந்தாரே
ஹே ஹே ஹே
SEMMA வாழ்க்க தந்தாரே
ஹே ஹே ஹே