En Anbae En Anbae lyrics
by Ostan Stars
என் அன்பே என் அன்பே
நீ என்றும் கலங்காதே....
என் உயிரே என் உயிரே
நீர் என்றும் திகையாதே....
உன்னை படைத்தவர்
காத்திடுவார்
நம்பி வா என் மனமே
உன்னை படைத்தவர் என்றுமே
கைவிடவேமாட்டார்....
என் அன்பே என் அன்பே
நீ என்றும் கலங்காதே....
என் உயிரே என் உயிரே
நீர் என்றும் திகையாதே....
1. மறக்கவே முடியா
மனத்தில் படைந்தல்
எண்ணங்களை அவரிடம்
சொன்னால்
இதயத்தின் காயம்
அவரிடம் நீயும்
உன் காயத்தை அவரிடம்
சொன்னால்
மகனே நீ திகைக்காதே
மகளே நீ கலங்காதே
உனக்காய் இயேசு உண்டு
என் அன்பே என் அன்பே
நீ என்றும் கலங்காதே....
என் உயிரே என் உயிரே
நீர் என்றும் திகையாதே....
உன்னை படைத்தவர்
காத்திடுவார்
நம்பி வா என் மனமே
உன்னை படைத்தவர் என்றுமே
கைவிடவேமாட்டார்....
என் அன்பே என் அன்பே
நீ என்றும் கலங்காதே....
என் உயிரே என் உயிரே
நீர் என்றும் திகையாதே....