Jeevan Thantheer lyrics

by

Ostan Stars


ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க
வாழ வைத்தீர் உம்மை ஆராதிக்க
தெரிந்துகொண்டீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்

ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க
வாழ வைத்தீர் உம்மை ஆராதிக்க
தெரிந்துகொண்டீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்

ஆரதனை - 3 ஓ ……
நித்யமணவர
ஆரதனை - 3 ஓ ……
நித்யமணவர

நீரே நிரந்தமானவர்
நீரே கனத்திற்கு பாத்திரர்
நீரே மகிமையுடையவர்
உம்மை என்றும் ஆராதிப்பேன்

நீரே நிரந்தமானவர்
நீரே கனத்திற்கு பாத்திரர்
நீரே மகிமையுடையவர்
உம்மை என்றும் ஆராதிப்பேன்

1.கிருபை தந்தீர்
உம்மை ஆராதிக்க
பெலனை தந்தீர்
உம்மை ஆராதிக்க
ஊழியம் தந்தீர்
உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்

கிருபை தந்தீர்
உம்மை ஆராதிக்க
பெலனை தந்தீர்
உம்மை ஆராதிக்க
ஊழியம் தந்தீர்
உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்

ஆரதனை - 3 ஓ …… நித்யமணவர
ஆரதனை - 3 ஓ …… நித்யமணவர

நீரே நிரந்தமானவர்
நீரே கனத்திற்கு பாத்திரர்
நீரே மகிமையுடையவர்
உம்மை என்றும் ஆராதிப்பேன்
நீரே நிரந்தமானவர்
நீரே கனத்திற்கு பாத்திரர்
நீரே மகிமையுடையவர்
உம்மை என்றும் ஆராதிப்பேன்


2.வரங்கள் தந்தீர்
உம்மை ஆராதிக்க
மேன்மை தந்தீர்
உம்மை ஆராதிக்க
ஞானம் தந்தீர்
உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்

வரங்கள் தந்தீர்
உம்மை ஆராதிக்க
மேன்மை தந்தீர்
உம்மை ஆராதிக்க
ஞானம் தந்தீர்
உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்

ஆரதனை - 3 ஓ …… நித்யமணவர
ஆரதனை - 3 ஓ …… நித்யமணவர
நீரே நிரந்தமானவர்
நீரே கனத்திற்கு பாத்திரர்
நீரே மகிமையுடையவர்
உம்மை என்றும் ஆராதிப்பேன்

நீரே நிரந்தமானவர்
நீரே கனத்திற்கு பாத்திரர்
நீரே மகிமையுடையவர்
உம்மை என்றும் ஆராதிப்பேன்
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net