Egpithilirunthu lyrics

by

Ostan Stars



எகிப்திலிருந்து கானானுக்கு
கூட்டிச் சென்றீரே உமக்கு
கோடி நன்றி ஐயா

எகிப்திலிருந்து கானானுக்கு
கூட்டிச் சென்றீரே உமக்கு
கோடி நன்றி ஐயா

அல்லேலூயா
அல்லேலூயா....
அல்லேலூயா
அல்லேலூயா....

1. கடலும் பிரிந்தது
மனமும் மகிழ்ந்தது
கடலும் பிரிந்தது
மனமும் மகிழ்ந்தது

கர்த்தரை என்றும்
மனது ஸ்தோத்தரித்தது
கர்த்தரை என்றும்
மனது ஸ்தோத்தரித்தது

அல்லேலூயா
அல்லேலூயா.....
அல்லேலூயா
அல்லேலூயா.....
2. பாறையினின்று
தண்ணீர் சுரந்தது
பாறையினின்று
தண்ணீர் சுரந்தது

தாகம் தீர்த்தது
கர்த்தரே மனமும்
போற்றியது
தாகம் தீர்த்தது
கர்த்தரே மனமும்
போற்றியது

அல்லேலூயா
அல்லேலூயா.....
அல்லேலூயா
அல்லேலூயா.....

3. வெண்கல சர்ப்பம்
ஆனாரே நமக்காய்
வெண்கல சர்ப்பம்
ஆனாரே நமக்காய்

உயிர் கொடுத்தாரே
அவரே உயர்த்திடுவோமே
உயிர் கொடுத்தாரே
அவரே உயர்த்திடுவோமே
அல்லேலூயா
அல்லேலூயா.....
அல்லேலூயா
அல்லேலூயா.....

4. யோர்தானை கடந்தோம்
எரிகோவை சூழ்ந்தோம்
யோர்தானை கடந்தோம்
எரிகோவை சூழ்ந்தோம்

ஜெயங்கொடுத்தாரே
அவரை துதித்திடுவோமே
ஜெயங்கொடுத்தாரே
அவரை துதித்திடுவோமே

அல்லேலூயா
அல்லேலூயா....
அல்லேலூயா
அல்லேலூயா....

எகிப்திலிருந்து கானானுக்கு
கூட்டிச் சென்றீரே உமக்கு
கோடி நன்றி ஐயா

எகிப்திலிருந்து கானானுக்கு
கூட்டிச் சென்றீரே உமக்கு
கோடி நன்றி ஐயா
அல்லேலூயா
அல்லேலூயா....
அல்லேலூயா
அல்லேலூயா....
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net