Periyamanavaera lyrics

by

Ostan Stars


பிரியமானவரே
என்றும் இரக்கம் உள்ளவரே
அழகானவரே
என்னுள்ளம் கவர்ந்திரே

பிரியமானவரே
என்றும் இரக்கம் உள்ளவரே
அழகானவரே
என்னுள்ளம் கவர்ந்திரே

நன்றியோடு என்றும்
உம்மை துதிக்கிறோம்
உம கரங்கள் பிடித்து
என்னை நடத்தும்

நன்றியோடு என்றும்
உம்மை துதிக்கிறோம்
உம கரங்கள் பிடித்து
என்னை நடத்தும்

பிரியமானவரே
என்றும் இரக்கம் உள்ளவரே
அழகானவரே
என்னுள்ளம் கவர்ந்திரே

பிரியமானவரே
என்றும் இரக்கம் உள்ளவரே
அழகானவரே
என்னுள்ளம் கவர்ந்திரே
1. தனிமையில் இருந்தபோது
தள்ளாடி போனேனே
தனிமையில் இருந்தபோது
தள்ளாடி போனேனே

பேர் சொல்லி
அழைத்தவர் நீரே
எந்தன் கண்ணீரே
துடைத்தவர் நீரே
எந்தன் கண்ணீரே
துடைத்தவர் நீரே

தனிமையில் இருந்தபோது
தள்ளாடி போனேனே
தனிமையில் இருந்தபோது
தள்ளாடி போனேனே


பேர் சொல்லி
அழைத்தவர் நீரே
எந்தன் கண்ணீரே
துடைத்தவர் நீரே
எந்தன் கண்ணீரே
துடைத்தவர் நீரே

பிரியமானவரே
என்றும் இரக்கம் உள்ளவரே
அழகானவரே
என்னுள்ளம் கவர்ந்திரே

பிரியமானவரே
என்றும் இரக்கம் உள்ளவரே
அழகானவரே
என்னுள்ளம் கவர்ந்திரே


2 . உலகத்தின் பொருள் ஆசை
மண்ணாகி போகுமே
உலகத்தின் பொருள் ஆசை
மண்ணாகி போகுமே

உம் வார்த்தை உயிருள்ளது
உம் அன்பு மாறாதது

உலகத்தின் பொருள் ஆசை
மண்ணாகி போகுமே
உலகத்தின் பொருள் ஆசை
மண்ணாகி போகுமே

உம் வார்த்தை உயிருள்ளது
உம் அன்பு மாறாதது
இயேசுவே உம் அன்பு மாறாதது
பிரியமானவரே
என்றும் இரக்கம் உள்ளவரே
அழகானவரே
என்னுள்ளம் கவர்ந்திரே

பிரியமானவரே
என்றும் இரக்கம் உள்ளவரே
அழகானவரே
என்னுள்ளம் கவர்ந்திரே

நன்றியோடு என்றும்
உம்மை துதிக்கிறோம்
உம கரங்கள் பிடித்து
என்னை நடத்தும்

நன்றியோடு என்றும்
உம்மை துதிக்கிறோம்
உம கரங்கள் பிடித்து
என்னை நடத்தும்

பிரியமானவரே
என்றும் இரக்கம் உள்ளவரே
அழகானவரே
என்னுள்ளம் கவர்ந்திரே

பிரியமானவரே
என்றும் இரக்கம் உள்ளவரே
அழகானவரே
என்னுள்ளம் கவர்ந்திரே
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net