Oru naalum ennai Marava Deivam lyrics

by

Ostan Stars


ஒரு நாளும்
என்னை மறவா
தெய்வம் நீரே
நன்றியோடு
உம்மைத் துதிக்கிறேன்

ஒரு நாளும்
என்னை மறவா
தெய்வம் நீரே
நன்றியோடு
உம்மைத் துதிக்கிறேன்

நன்றி இயேசுவே
எந்நாளும் இயேசுவே
நன்றி இயேசுவே
எந்நாளும் இயேசுவே

ஒரு நாளும்
என்னை மறவா
தெய்வம் நீரே
நன்றியோடு
உம்மைத் துதிக்கிறேன்

வருடங்கள் காலங்களாய்
என்னை வழுவாமல் காத்தீரையா
வருடங்கள் காலங்களாய்
என்னை வழுவாமல் காத்தீரையா
உம் வல்லக்கரத்தால்
நீர் என்னைத் தாங்கினீர்
உம் சிறகாலே மூடிக் காத்திட்டீர்

உம் வல்லக்கரத்தால்
நீர் என்னைத் தாங்கினீர்
உம் சிறகாலே மூடிக் காத்திட்டீர்

நன்றி இயேசுவே
எந்நாளும் இயேசுவே
நன்றி இயேசுவே
எந்நாளும் இயேசுவே

ஒரு நாளும்
என்னை மறவா
தெய்வம் நீரே
நன்றியோடு
உம்மைத் துதிக்கிறேன்


2.வாக்குத்தத்தம் தந்தவரே
உந்தன் வாக்கில்
உண்மை உள்ளவரே
வாக்குத்தத்தம் தந்தவரே
உந்தன் வாக்கில்
உண்மை உள்ளவரே
யார் மறந்தாலும் நான் மறவேனே
என்ற வாக்கு எனக்கு அளித்தவரே
யார் மறந்தாலும் நான் மறவேனே
என்ற வாக்கு எனக்கு அளித்தவரே

நன்றி இயேசுவே
எந்நாளும் இயேசுவே
நன்றி இயேசுவே
எந்நாளும் இயேசுவே

ஒரு நாளும்
என்னை மறவா
தெய்வம் நீரே
நன்றியோடு
உம்மைத் துதிக்கிறேன்


3.எதிர்காலம் உம் கையிலே
எந்தன் பயம் யாவும் நீங்கியதே
எதிர்காலம் உம் கையிலே
எந்தன் பயம் யாவும் நீங்கியதே

நீரென் பக்கத்தில்
நான் பயப்படேனே
என் துணையாக இருக்கின்றீரே
நீரென் பக்கத்தில்
நான் பயப்படேனே
என் துணையாக இருக்கின்றீரே

நன்றி இயேசுவே
எந்நாளும் இயேசுவே
நன்றி இயேசுவே
எந்நாளும் இயேசுவே

ஒரு நாளும்
என்னை மறவா
தெய்வம் நீரே
நன்றியோடு
உம்மைத் துதிக்கிறேன்

ஒரு நாளும்
என்னை மறவா
தெய்வம் நீரே
நன்றியோடு
உம்மைத் துதிக்கிறேன்

நன்றி இயேசுவே
எந்நாளும் இயேசுவே
நன்றி இயேசுவே
எந்நாளும் இயேசுவே

நன்றி இயேசுவே
எந்நாளும் இயேசுவே
நன்றி இயேசுவே
எந்நாளும் இயேசுவே
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net