Jeba aavi ennil oodrum deva lyrics

by

Ostan Stars


ஜெப ஆவி என்னில்
ஊற்றும் தேவா
ஜெப சிந்தை என்னில்
தாரும் தேவா

ஜெப ஆவி என்னில்
ஊற்றும் தேவா
ஜெப சிந்தை என்னில்
தாரும் தேவா

உறங்காத கண்கள் வேண்டும்
உணர்வுள்ள நெஞ்சம் வேண்டும்
முடியாத கண்ணீர் வேண்டும்
நீரே என்னை நடத்த வேண்டும்

உறங்காத கண்கள் வேண்டும்
உணர்வுள்ள நெஞ்சம் வேண்டும்
முடியாத கண்ணீர் வேண்டும்
நீரே என்னை நடத்த வேண்டும்



1.அறைக்குள் கதவை பூட்டி
தரைமட்டும் என்னை தாழ்த்தி
இதயத்தை உம்மிடம் ஏந்தி
ஜெபிக்கின்ற வரமே தாரும்
அறைக்குள் கதவை பூட்டி
தரைமட்டும் என்னை தாழ்த்தி
இதயத்தை உம்மிடம் ஏந்தி
ஜெபிக்கின்ற வரமே தாரும்

உறங்காத கண்கள் வேண்டும்
உணர்வுள்ள நெஞ்சம் வேண்டும்
முடியாத கண்ணீர் வேண்டும்
நீரே என்னை நடத்த வேண்டும்

உறங்காத கண்கள் வேண்டும்
உணர்வுள்ள நெஞ்சம் வேண்டும்
முடியாத கண்ணீர் வேண்டும்
நீரே என்னை நடத்த வேண்டும்

ஜெப ஆவி என்னில்
ஊற்றும் தேவா
ஜெப சிந்தை என்னில்
தாரும் தேவா

ஜெப ஆவி என்னில்
ஊற்றும் தேவா
ஜெப சிந்தை என்னில்
தாரும் தேவா

2.இராக்கால தரிசனம் தாரும்
அதிகாலை விழிப்பைத் தாரும்
ஆத்தும பாரம் தாரும்
திறப்பிலே நிற்கவும் வேண்டும்
இராக்கால தரிசனம் தாரும்
அதிகாலை விழிப்பைத் தாரும்
ஆத்தும பாரம் தாரும்
திறப்பிலே நிற்கவும் வேண்டும்

உறங்காத கண்கள் வேண்டும்
உணர்வுள்ள நெஞ்சம் வேண்டும்
முடியாத கண்ணீர் வேண்டும்
நீரே என்னை நடத்த வேண்டும்

உறங்காத கண்கள் வேண்டும்
உணர்வுள்ள நெஞ்சம் வேண்டும்
முடியாத கண்ணீர் வேண்டும்
நீரே என்னை நடத்த வேண்டும்

ஜெப ஆவி என்னில்
ஊற்றும் தேவா
ஜெப சிந்தை என்னில்
தாரும் தேவா

ஜெப ஆவி என்னில்
ஊற்றும் தேவா
ஜெப சிந்தை என்னில்
தாரும் தேவா

உறங்காத கண்கள் வேண்டும்
உணர்வுள்ள நெஞ்சம் வேண்டும்
முடியாத கண்ணீர் வேண்டும்
நீரே என்னை நடத்த வேண்டும்
உறங்காத கண்கள் வேண்டும்
உணர்வுள்ள நெஞ்சம் வேண்டும்
முடியாத கண்ணீர் வேண்டும்
நீரே என்னை நடத்த வேண்டும்
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net