Magilchiyodu thuthikrom song lyrics lyrics
by Ostan Stars
மகிழ்ச்சியோடு துதிக்கின்றோம்
மன மகிழ்ந்து துதிக்கிறோம்
மன்னவரே இயேசு ராஜா
எங்க மனதில் பூத்து
மனம் வீசும் ரோஜா
இயேசு ராஜா
சாரோன் ரோஜா
மகிழ்ச்சியோடு துதிக்கின்றோம்
மன மகிழ்ந்து துதிக்கிறோம்
மன்னவரே இயேசு ராஜா
எங்க மனதில் பூத்து
மனம் வீசும் ரோஜா
இயேசு ராஜா
சாரோன் ரோஜா
1.நாற்றமாக இருந்த வாழ்வை
வாசமாக மாற்றினாரே-2
பாவியாக இருந்த என்னை
பரிசுத்தமாய் மாற்றினீரே-2
நாற்றமாக இருந்த வாழ்வை
வாசமாக மாற்றினாரே-2
பாவியாக இருந்த என்னை
பரிசுத்தமாய் மாற்றினீரே-2
நல்லவரே… வல்லவரே… -2
வாழவைக்கும்
அன்பு தெய்வம் நீரே
எங்களை வாழவைக்கும்
அன்பு தெய்வம் நீரே
மகிழ்ச்சியோடு துதிக்கின்றோம்
மன மகிழ்ந்து துதிக்கிறோம்
மன்னவரே இயேசு ராஜா
எங்க மனதில் பூத்து
மனம் வீசும் ரோஜா
இயேசு ராஜா
சாரோன் ரோஜா
2.நெருக்கத்திலே இருந்த என்னை
விசலத்திலே வைத்தீரே-2
சேற்றின் நின்று தூக்கியெடுத்து
கன்மலைமேல் நிறுத்தினீரே-2
நெருக்கத்திலே இருந்த என்னை
விசலத்திலே வைத்தீரே-2
சேற்றின் நின்று தூக்கியெடுத்து
கன்மலைமேல் நிறுத்தினீரே-2
அற்புதரே அதிசயமே -2
எங்களை வாழவைக்கும்
அன்பு தெய்வம் நீரே
எங்களை வாழவைக்கும்
அன்பு தெய்வம் நீரே
மகிழ்ச்சியோடு துதிக்கின்றோம்
மன மகிழ்ந்து துதிக்கிறோம்
மன்னவரே இயேசு ராஜா
எங்க மனதில் பூத்து
மனம் வீசும் ரோஜா
இயேசு ராஜா
சாரோன் ரோஜா