Ummai Pugalthu Paaduvathu Naalathu lyrics

by

Ostan Stars


உம்மை புகழ்ந்து
பாடுவது நல்லது
அது இனிமையானது
ஏற்புடையது

உம்மை புகழ்ந்து
பாடுவது நல்லது
அது இனிமையானது
ஏற்புடையது

1. பாடல்கள் வைத்திர் ஐயா
பாலகர் நாவிலே
பாடல்கள் வைத்திர் ஐயா
பாலகர் நாவிலே

எதிரியை அடக்க
பகைவரை ஒடுக்க
இவ்வாறு செய்தீரய்யா

எதிரியை அடக்க
பகைவரை ஒடுக்க
இவ்வாறு செய்தீரய்யா

உந்தன் திருநாமம் – அது
எவ்வளவு உயர்ந்தது
உந்தன் திருநாமம் – அது
எவ்வளவு உயர்ந்தது

உம்மை புகழ்ந்து
பாடுவது நல்லது
அது இனிமையானது
ஏற்புடையது

உம்மை புகழ்ந்து
பாடுவது நல்லது
அது இனிமையானது
ஏற்புடையது

2. நிலாவை பார்க்கும்போது
விண்மீன்கள் நோக்கும்போது
நிலாவை பார்க்கும்போது
விண்மீன்கள் நோக்கும்போது

என்னை நினைத்து
விசாரித்து நடத்த
நான் எம்மாத்திரமையா

என்னை நினைத்து
விசாரித்து நடத்த
நான் எம்மாத்திரமையா
உந்தன் திருநாமம் – அது
எவ்வளவு உயர்ந்தது
உந்தன் திருநாமம் – அது
எவ்வளவு உயர்ந்தது

உம்மை புகழ்ந்து
பாடுவது நல்லது
அது இனிமையானது
ஏற்புடையது

உம்மை புகழ்ந்து
பாடுவது நல்லது
அது இனிமையானது
ஏற்புடையது


3. வானதூதனை விட
சற்று சிறியவனாய் படைத்துள்ளீர்
வானதூதனை விட
சற்று சிறியவனாய் படைத்துள்ளீர்

மகிமை மாட்சிமை
மிகுந்த மேன்மையாய்
முடிசூட்டி நடத்துகிறீர்

மகிமை மாட்சிமை
மிகுந்த மேன்மையாய்
முடிசூட்டி நடத்துகிறீர்
உந்தன் திருநாமம் – அது
எவ்வளவு உயர்ந்தது
உந்தன் திருநாமம் – அது
எவ்வளவு உயர்ந்தது

உம்மை புகழ்ந்து
பாடுவது நல்லது
அது இனிமையானது
ஏற்புடையது

உம்மை புகழ்ந்து
பாடுவது நல்லது
அது இனிமையானது
ஏற்புடையது

4. அனைத்துப் படைப்புகள் மேல்
அதிகாரம் தந்துள்ளீர்
அனைத்துப் படைப்புகள் மேல்
அதிகாரம் தந்துள்ளீர்

காட்டு விலங்குகள்
மீன்கள் பறவைகள்
கீழ்படியச் செய்துள்ளிர்
காட்டு விலங்குகள்
மீன்கள் பறவைகள்
கீழ்படியச் செய்துள்ளிர்

உந்தன் திருநாமம் – அது
எவ்வளவு உயர்ந்தது
உந்தன் திருநாமம் – அது
எவ்வளவு உயர்ந்தது

உம்மை புகழ்ந்து
பாடுவது நல்லது
அது இனிமையானது
ஏற்புடையது

உம்மை புகழ்ந்து
பாடுவது நல்லது
அது இனிமையானது
ஏற்புடையது
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net