En Paaththiram Nirambi lyrics

by

Ostan Stars


என் பாத்திரம்
நிரம்பி நிரம்பி வழிகின்றது
வழிந்து ஓடுகின்றது

என் பாத்திரம்
நிரம்பி நிரம்பி வழிகின்றது
வழிந்து ஓடுகின்றது

எனக்குள்ளே ஜீவஊற்று
அது வற்றாது ஒரு நாளும் –
எனக்குள்ளே ஜீவஊற்று
அது வற்றாது ஒரு நாளும் –

என் பாத்திரம்
நிரம்பி நிரம்பி வழிகின்றது
வழிந்து ஓடுகின்றது

1.அபிஷேகன் நதி நானே
அகிலமெங்கும் பரவிடுவேன்
அபிஷேகன் நதி நானே
அகிலமெங்கும் பரவிடுவேன்

ஏராளமான மீன்கள்
திரளான உயிரினங்கள்
ஏராளமான மீன்கள்
திரளான உயிரினங்கள்
நதி பாயும் இடமெல்லாம்
நான் போகும் இடமெல்லாம்


எனக்குள்ளே ஜீவஊற்று
அது வற்றாது ஒரு நாளும் –

எனக்குள்ளே ஜீவஊற்று
அது வற்றாது ஒரு நாளும் –

என் பாத்திரம்
நிரம்பி நிரம்பி வழிகின்றது
வழிந்து ஓடுகின்றது



2.ஆனந்த தைலம் நானே
புலம்பலுக்கு எதிரானேன்
ஆனந்த தைலம் நானே
புலம்பலுக்கு எதிரானேன்

துதிஉடை போர்த்திடுவேன்
சாம்பல் நீக்கிடுவேன்
துதிஉடை போர்த்திடுவேன்
சாம்பல் நீக்கிடுவேன்
அலங்காரமாக்கிடுவேன் -சபையை
அலங்காரமாக்கிடுவேன்


எனக்குள்ளே ஜீவஊற்று
அது வற்றாது ஒரு நாளும் –

எனக்குள்ளே ஜீவஊற்று
அது வற்றாது ஒரு நாளும் –

என் பாத்திரம்
நிரம்பி நிரம்பி வழிகின்றது
வழிந்து ஓடுகின்றது


3.கனி கொடுக்கும் மரம் நானே
நாள்தோறும் கனி கொடுப்பேன்
கனி கொடுக்கும் மரம் நானே
நாள்தோறும் கனி கொடுப்பேன்

இலைகள் உதிர்வதில்லை
கனிகள் கெடுவதில்லை-என்
இலைகள் உதிர்வதில்லை
கனிகள் கெடுவதில்லை

விருந்தும் மருந்தும் நானே – சபைக்கு
விருந்தும் மருந்தும் நானே
எனக்குள்ளே ஜீவஊற்று
அது வற்றாது ஒரு நாளும்

எனக்குள்ளே ஜீவஊற்று
அது வற்றாது ஒரு நாளும்

என் பாத்திரம்
நிரம்பி நிரம்பி வழிகின்றது
வழிந்து ஓடுகின்றது

என் பாத்திரம்
நிரம்பி நிரம்பி வழிகின்றது
வழிந்து ஓடுகின்றது
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net