Avare Ellam - Rennkumar lyrics
by Ostan Stars
என் நேசர் போல
யாரும் இல்லையே
என் மீட்பர் போல
யாரும் இல்லையே
என் நேசர் போல
யாரும் இல்லையே
என் மீட்பர் போல
யாரும் இல்லையே.....
அவரே எல்லாம் எல்லாம்
அவரே எல்லாம் எல்லாம்
அவரே எல்லாம் எல்லாம்
எந்தன் வாழ்வினிலே
அவரே எல்லாம் எல்லாம்
அவரே எல்லாம் எல்லாம்
அவரே எல்லாம் எல்லாம்
எந்தன் வாழ்வினிலே
1.தோல்விகள் என்னை
சூழும் போது
அவர் ஜெயகரம்
என்னை தாங்கிடுமே
தோல்விகள் என்னை
சூழும் போது
அவர் ஜெயகரம்
என்னை தாங்கிடுமே
பெலவீனன் என்று தள்ளிடாமல்
அவர் பெலத்தினால்
என்னை தாங்கிடுவார்
பெலவீனன் என்று தள்ளிடாமல்
அவர் பெலத்தினால்
என்னை தாங்கிடுவார்
அவரே எல்லாம் எல்லாம்
அவரே எல்லாம் எல்லாம்
அவரே எல்லாம் எல்லாம்
எந்தன் வாழ்வினிலே
அவரே எல்லாம் எல்லாம்
அவரே எல்லாம் எல்லாம்
அவரே எல்லாம் எல்லாம்
எந்தன் வாழ்வினிலே
நேசர் போல
யாரும் இல்லையே
என் மீட்பர் போல
யாரும் இல்லையே
என் நேசர் போல
யாரும் இல்லையே
என் மீட்பர் போல
யாரும் இல்லையே.....