Kartharai Dheivamaaga - John Jebaraj lyrics
by Ostan Stars
கர்த்தரையே தெய்வமாகக் கொண்டோர்
இதுவரையில் வெட்கப்பட்டது இல்லை
அவரையே ஆதரவாக கொண்டோர்
நடுவழியில் நின்று போவதில்லை
வேண்டும் போதெல்லாம்
என்பதில் ஆனாரே
வாழ்க்கை முழுவதும்
என் துணையாளரே
ஜெபிக்கும் போதெல்லாம்
என்பதில் ஆனாரே
வாழ்க்கை முழுவதும்
என் துணையாளரே
ஓ ஆராதிப்போம்மே
அவரை முழுமனதா
ஓ ஆராதிப்போம்மே
அவரை தலைமுறையா
ஓ ஆராதிப்போம்மே
அவரை முழுமனதா
ஓ ஆராதிப்போம்மே
அவரை தலைமுறையா
1. வெறுமையானதை
நீர் முன்ன் அறிந்ததால்
தேடி வந்து என் படகில்
ஏறிக் கொண்டார்
வெறுமையானதை
முன்ன் அறிந்ததால்
தேடி வந்து என் படகில்
ஏறிக் கொண்டார்
இரவு முழுவதும்
பிரகாச பட்டும்
நிரம்பாத என்படகை
நிரப்பி விட்டாரே
ஓ ஆராதிப்போம்மே
அவரை முழுமனதா
ஓ ஆராதிப்போம்மே
அவரை தலைமுறையா
ஓ ஆராதிப்போம்மே
அவரை முழுமனதா
ஓ ஆராதிப்போம்மே
அவரை தலைமுறையா
2. வாக்கு தந்ததில்
கொண்டு சேர்த்திட
பாதையெல்லாம் நிழலாக
கூட வந்தாரே
வாக்கு தந்ததில்
கொண்டு சேர்த்திட
பாதையெல்லாம் நிழலாக
கூட வந்தாரே
போகும் வழியெல்லாம்
உணவானரே
வாக்கு தந்த கானானை
கையில் ஏத்தாரே
ஓ ஆராதிப்போம்மே
அவரை முழுமனதா
ஓ ஆராதிப்போம்மே
அவரை தலைமுறையா
ஆராதிப்போம்மே
அவரை முழுமனதா
ஆராதிப்போம்மே
அவரை தலைமுறையா
தந்தானே நானே நானே தானனன்னா
தானே நன்னானே நானே தானனன்னா
தண்ணன் தன்னானே
நானே தானனன்னா
தானே... தானே...........