1.Kanneru Endru Maarumo lyrics

by

Ostan Stars


கண்ணீர் என்று மாறுமோ
வேதனைகள் என்று தீருமோ
கண்ணீர் என்று மாறுமோ
வேதனைகள் என்று தீருமோ

இக்கட்டான நாட்களிலே
இரட்சகரே நீர் வந்திடும்
இக்கட்டான நாட்களிலே
இரட்சகரே நீர் வந்திடும்

கண்ணீர் என்று மாறுமோ
வேதனைகள் என்று தீருமோ
கண்ணீர் என்று மாறுமோ
வேதனைகள் என்று தீருமோ

1. இவ்வுலகில் எல்லாம் மாயையே
தேடினது ஒன்றும் நிலையில்லையே
இவ்வுலகில் எல்லாம் மாயையே
தேடினது ஒன்றும் நிலையில்லையே

நாடோடியாய் உலகில்
துணை நின்று நான் நிந்கின்றேன்
நாடோடியாய் உலகில்
துணை நின்று நான் நிந்கின்றேன்

கண்ணீர் என்று மாறுமோ
வேதனைகள் என்று தீருமோ
கண்ணீர் என்று மாறுமோ
வேதனைகள் என்று தீருமோ

2. தேவனே உந்தன் வீட்டில் நான்
சேர்ந்திடவே என்றும் வாஞ்சுகின்றேன்
தேவனே உந்தன் வீட்டில் நான்
சேர்ந்திடவே என்றும் வாஞ்சுகின்றேன்

விரைவாக வந்திடுமே
மெலன் இன்றி நான் நிற்ரகின்றேன்
விரைவாக வந்திடுமே
மெலன் இன்றி நான் நிற்ரகின்றேன்

கண்ணீர் என்று மாறுமோ
வேதனைகள் என்று தீருமோ
கண்ணீர் என்று மாறுமோ
வேதனைகள் என்று தீருமோ

இக்கட்டான நாட்களிலே
இரட்சகரே நீர் வந்திடும்
இக்கட்டான நாட்களிலே
இரட்சகரே நீர் வந்திடும்

கண்ணீர் என்று மாறுமோ
வேதனைகள் என்று தீருமோ
கண்ணீர் என்று மாறுமோ
வேதனைகள் என்று தீருமோ
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net