15.Thendral Kaatraga - Rev. V Joshua lyrics
by Ostan Stars
தென்றல் காற்றாக
என்னை தொட்டு தழுவுமையா
புதுப் பாட்டாக
என்னை சூழும் ஆவியானவரே
தென்றல் காற்றாக
என்னை தொட்டு தழுவுமையா
புதுப் பாட்டாக
என்னை சூழும் ஆவியானவரே
1. உம் தெய்வீக பிரசன்னத்தினால்
என்னை மெய்மறக்கச் செய்திடுமே
உம் தெய்வீக பிரசன்னத்தினால்
என்னை மெய்மறக்கச் செய்திடுமே
2. தேனாக தித்தித்திடுமே
உம்மை நாவலே துதித்திடுவேன்
தேனாக தித்தித்திடுமே
உம்மை நாவலே துதித்திடுவேன்
தென்றல் காற்றாக
என்னை தொட்டு தழுவுமையா
புதுப் பாட்டாக என்னை
சூழும் ஆவியானவரே
3. உம் இடது கை
என்னை தாங்கட்டும்
உம் வலக்கையால்
அனைத்துக் கொள்ளும்
உம் இடது கை
என்னை தாங்கட்டும்
உம் வலக்கையால்
அனைத்துக் கொள்ளும்
4. பசுமையான
மேய்ச்சல் தாருமே
எனக்கு அமைதியான
தண்ணீர் வேண்டுமே
பசுமையான
மேய்ச்சல் தாருமே
எனக்கு அமைதியான
தண்ணீர் வேண்டுமே
தென்றல் காற்றாக
என்னை தொட்டு தழுவுமையா
புதுப் பாட்டாக என்னை
சூழும் ஆவியானவரே
தென்றல் காற்றாக
என்னை தொட்டு தழுவுமையா
புதுப் பாட்டாக என்னை
சூழும் ஆவியானவரே