19.Dhevanin Nanban - Benny John Joseph lyrics
by Ostan Stars
தேவனின் நண்பன்
தேவனின் நண்பன்
என்னை தேவனின் நண்பன்
என்று அழைக்கிறார்
கூப்பிடும் போது எனக்கு
செவிகொடுத்தீர்
என்னை நினைத்தீர்
நான் பார்த்திராநோ
உண்மையா நீ
என்மேல் அன்பு கூர்ந்தீர்
என்னை நினைத்தீர்
இது அதிசயம்
இது அதிசயம்
இது அதிசயம்
தேவனின் நண்பன்
நான் தேவனின் நண்பன்
என்னை தேவனின் நண்பன்
என்று அழைக்கிறார்
தேவனின் நண்பன்
நான் தேவனின் நண்பன்
என்னை தேவனின் நண்பன்
என்று அழைக்கிறார்
1.சர்வ வல்ல தேவன்
மகிமையின் கர்த்தர்
நண்பன் என்று அழைத்தீரே
சர்வ வல்ல தேவன்
மகிமையின் கர்த்தர்
நண்பன் என்று அழைத்தீரே
சர்வ வல்ல தேவன்
மகிமையின் கர்த்தர்
நண்பன் என்று அழைத்தீரே
சர்வ வல்ல தேவன்
மகிமையின் கர்த்தர்
நண்பன் என்று அழைத்தீரே
தேவனின் நண்பன்
நான் தேவனின் நண்பன்
என்னை தேவனின் நண்பன்
என்று அழைக்கிறார்
தேவனின் நண்பன்
நான் தேவனின் நண்பன்
என்னை தேவனின் நண்பன்
என்று அழைக்கிறார்
2. I am a friend of God
I am a friend of God
I am a friend of God
He call me Firends
I am a friend of God
I am a friend of God
I am a friend of God
He call me Firends
He call me Firends
He call me Firends
He call me Firends
He call me Firends