23.Vazhi Nadathuveer lyrics

by

Ostan Stars



இதுவரை நடத்தினீர்
இனியும் நடத்துவீர்
யேகோவயிரே
பார்த்துக் கொள்வீர்

இதுவரை நடத்தினீர்
இனியும் நடத்துவீர்
யேகோவயிரே
பார்த்துக் கொள்வீர்

யேகோவாயிரே
யேகோவாயிரே
என் தேவை யாவும் நீர்
சந்திப்பிர்

யேகோவாயிரே
யேகோவாயிரே
என் தேவை யாவும் நீர்
சந்திப்பிர்

என் எதிர்பார்ப்புக்கு
மேலாக செய்பவரே
என் ஜெபங்கள் அனைத்திற்கும்
பதில் தருவீரே

என் எதிர்பார்ப்புக்கு
மேலாக செய்பவரே
என் ஜெபங்கள் அனைத்திற்கும்
பதில் தருவீரே
யேகோவாயீரே
எனக்கெல்லாம் நீரே
என் தேவையெல்லாம் சந்திப்பீர்

யேகோவாயீரே
எனக்கெல்லாம் நீரே
என் தேவையெல்லாம் சந்திப்பீர்


1. கடந்து வந்த பாதையே
நான் பார்க்கிறேன்
நீ சுமந்து வந்ததை
நான் உணர்கிறேன்

கடந்து வந்த பாதையே
நான் பார்க்கிறேன்
நீ சுமந்து வந்ததை
நான் உணர்கிறேன்

என் தந்தை நீரே
என் தந்தை நீரே
என்னை சுமந்து வந்த தெய்வம் நீரே

என் தந்தை நீரே
என் தந்தை நீரே
என்னை சுமந்து வந்த தெய்வம் நீரே
ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே
ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net