49.Yaarum Aariyatha Anbu lyrics

by

Ostan Stars


யாரும் அறியாத
அன்பொன்று உண்டு
என் இயேசுவிடத்திலே உண்டு

யாரும் அறியாத
அன்பொன்று உண்டு
என் இயேசுவிடத்திலே உண்டு

அகலமில்லா
ஆழமில்லா
உயரமில்லாத அன்பு

அகலமில்லா
ஆழமில்லா
உயரமில்லாத அன்பு

யாரும் அறியாத
அன்பொன்று உண்டு

1. மனிதன் தேடுகிறான்
அந்த அன்பை
நாடி ஓடுகிறான்
அந்த அன்பை

மனிதன் தேடுகிறான்
அந்த அன்பை
நாடி ஓடுகிறான்
அந்த அன்பை
யாரிடம் அன்பை
பெற்று கொள்வானோ
என்பதை அறியானே

மனிதன் தேடுகிறான்
அந்த அன்பை
நாடி ஓடுகிறான்
அந்த அன்பை

மனிதன் தேடுகிறான்
அந்த அன்பை
நாடி ஓடுகிறான்
அந்த அன்பை

யாரிடம் அன்பை
பெற்று கொள்வானோ
என்பதை அறியானே

யாரும் அறியாத
அன்பொன்று உண்டு

2. வேத வசனத்தை
அறிந்திருந்தாலும்
பல பாஷைகள்
கற்றிருந்தாலும்
வேத வசனத்தை
அறிந்திருந்தாலும்
பல பாஷைகள்
கற்றிருந்தாலும்

தேவனின் அன்பை
அறியாத மனிதனை
தேவன் அறிவாரே

வேத வசனத்தை
அறிந்திருந்தாலும்
பல பாஷைகள்
கற்றிருந்தாலும்

வேத வசனத்தை
அறிந்திருந்தாலும்
பல பாஷைகள்
கற்றிருந்தாலும்

தேவனின் அன்பை
அறியாத மனிதனை
தேவன் அறிவாரே

யாரும் அறியாத
அன்பொன்று உண்டு
என் இயேசுவிடத்திலே உண்டு
யாரும் அறியாத
அன்பொன்று உண்டு
என் இயேசுவிடத்திலே உண்டு

அகலமில்லா
ஆழமில்லா
உயரமில்லாத அன்பு

அகலமில்லா
ஆழமில்லா
உயரமில்லாத அன்பு

யாரும் அறியாத
அன்பொன்று உண்டு
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net