Emmanuvel Christmas song by Tripla - lyrics lyrics
by Angel
நமக்கொரு பாலகன்
விடுதலையின் ராஜன்
ஒளியாக வந்தாரே
இதுவே கிறிஸ்மஸ்
சாஸ்ட்டராங்கம் செய்வோம்
பணிவோம் அவர் பாதத்தில்
கொண்டாடுவோம் ஆராதிப்போம்
இதுவே கிறிஸ்மஸ்
இவரே இம்மானுவேல் நம்மோடு இருக்கின்றாரோ
நமக்கொருவர் உண்டு இரட்ச்சகர் உண்டு
இனி நான் முன் போல் அல்ல
எனக்காக இறங்கி வந்தார்
நமக்கொருவர் உண்டு இரட்ச்சகர் உண்டு
தூதர்களோடே சத்தம் உயர்த்தி நற்செய்தி கூறி பாடு
இதுவே கிறிஸ்மஸ்
தூதர்களோடே சத்தம் உயர்த்தி நற்செய்தி கூறி பாடு
இதுவே கிறிஸ்மஸ்
இவரே இம்மானுவேல் நம்மோடு இருக்கின்றாரோ
நமக்கொருவர் உண்டு இரட்ச்சகர் உண்டு
காணாமல் போன என்னை
தேடி இறங்கி வந்தார்
நமக்கொருவர் உண்டு இரட்ச்சகர் உண்டு
உம அன்பொன்றே என்னை ஆளுமே
உம அன்பொன்றே என்னை ஆளுமே
உம அன்பொன்றே என்னை ஆழட்டுமே
இயேசு இம்மானுவேல் நம்மோடு இருக்கின்றாரோ
நமக்கொருவர் உண்டு இரட்ச்சகர் உண்டு
இனி நான் முன் போல் அல்ல
எனக்காக இறங்கி வந்தார்
நமக்கொருவர் உண்டு இரட்ச்சகர் உண்டு...