Vaa Vaathi lyrics
by G.V. Prakash Kumar
ஒரு தலை காதல தந்த
இந்த தருதலை மனசுக்குள் வந்த
ஒரு தலை காதல தந்த
இந்த தருதலை மனசுக்குள் வந்த
காதலிக்க guide இல்ல
சொல்லித் தர வா வாத்தி
சேர்த்து வச்ச ஆசை எல்லாம்
அல்லி தர வா வாத்தி
என் உசுர உன் உசுர தார கை மாத்தி
அடியாத்தி இது என்ன feelu
உன்னால நான் failu
புடிக்காம ஓட்டுன reelu
இனிமே நான் உன் ஆளு
அடியாத்தி இது என்ன feelu
உன்னால நான் failu
புடிக்காம ஓட்டுன reelu
இனிமே நான் உன் ஆளு
ஏ லை லை லை லே லே லே லோ
ஏ லை லை லை லே லே லே லை லோ
ஏ லே லே லே லோ லே லே லோ
ஏலே லே லே லே லே லே லே லோ
உன் பேரு தினம் கூவும்
குயிலா ஆனேன் நா
நீ பார்க்க புதுமாரி styleah ஆனே நா
Pocketல் உன் hero பேனா ஆனே நா
மனசோரம் உன்னோட fanah ஆனே நா
கொஞ்சம் பார்க்கணும்
கைகள் கோர்க்கணும்
ஜோடி சேர்ந்து lover's
ஆக ஊற சுத்தணம்
Banduh வாசிச்சு grandah marriage
கெட்டி மேளம் எங்கும் கேட்கணும்
அடியாத்தி இது என்ன feelu
உன்னால நான் failu
புடிக்காம ஓட்டுன reelu
இனிமே நான் உன் ஆளு
அடியாத்தி இது என்ன feelu
உன்னால நான் failu
புடிக்காம ஓட்டுன reelah
இனிமே நான் உன் ஆளு
ஒரு தலை காதல தந்த
இந்த தருதலை மனசுக்குள் வந்த
ஒரு தலை காதல தந்த
இந்த தருதலை மனசுக்குள் வந்த
காதலிக்க guide இல்ல
சொல்லித் தர வா வாத்தி
சேர்த்து வச்ச ஆசை எல்லாம்
அல்லி தர வா வாத்தி
என் உசுர உன் உசுர தார கை மாத்தி
புடிக்காம ஓட்டுன reel இனிமே நான் உன் ஆளு
அடியாத்தி இது என்ன feelu
உன்னால நான் failu